Page 4 of 6
அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் ஜூலை நான்காம் தேதி கொண்டாடப் படும் சுதந்திர தினத்திற்காக ஒவ்வொரு ஊரிலும் ஆங்காங்கே வான வேடிக்கைகள் (fire works) நடைப் பெறும். நம் தீபாவளி பண்டிகை போலவே இருந்தாலும், பெருபான்மையானவை வானில் பல வித நிறங்களில் மிளிரும் வான வெடிகளாக இருக்கும்... தொடர்ந்து அரை மணி நேரம் வானமே புதிய நிறம் எடுத்து கொண்டது போல் ஒரு நிறத்தில் தொடங்கி பல்வேறு நிறங்களாக மிளிர்ந்து மின்னி மற
...
This story is now available on Chillzee KiMo.
...
ு பிடித்த பெண்ணை பற்றி அவள் சொன்ன போது அதை சரி என ஏற்றுக் கொண்டவன், அது ஆர்த்தி இல்லை என்பதை தெளிவுப் படுத்தி விட்டான், ஆனால் அவனின் மனதிற்கு பிடித்த அந்த இன்னொரு பெண் யார்?