Page 3 of 6
“ஓ! பட் உங்களுக்கு பிடிக்கலைனா இப்போ என் கிட்ட நேரா சொல்ற மாதிரி எனக்கு பிடிக்கலை, வரலைன்னு அவங்க கிட்டேயும் சொல்ல வேண்டியது தானே? இது ஒரு மாதிரி இமோஷனல் ப்ளாக் மெயில் மாதிரில இருக்கு? பிடிக்காததை செய்து தான் அன்பை காட்டனுமா என்ன?”
“ப்ச்... உங்களுக்கு சொன்னால் புரியாது, விடுங்க!”
“சரி அந்த டாபிக்கை விட்டுடுறேன், ஏன் உங்களுக்கு சாமி நம்பிக்கை இல்லைனு சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
“வாட்?”
ப்ரியாவின் முகத்தில் ஒரு சில நொடிகளில் ஆச்சர்யம், கேள்வி, சந்தோஷம், வருத்தம், திகைப்பு என பலவிதமான உணர்ச்சி கலவைகள் தோன்றி மறைந்தன...