Page 2 of 6
விக்கிராந்தின் மனதில் மூண்ட எரிச்சலின் கூடவே, பார்த்தே இராத அந்த மனிதனின் மீது கோபமும் வந்தது. அந்த அவனின் மீது இன்னமும் இத்தனை அன்பை வைத்திருக்கும் ப்ரியாவின் மீதும் விக்கிராந்திற்கு கோபமாக வந்தது!
ஆனால், ஒன்றிரண்டு வினாடிகளிலேயே அவனின் அறிவும் கண் விழித்துக் கொண்டது. எதுவுமே இல்லை என உடனே மறந்துப் போக திருமண உறவு என்ன சிறு குழந்தைகள் விளையாட்டா? இது கொஞ்சம் உணர்வு பூர்வம
...
This story is now available on Chillzee KiMo.
...
வேலையை அப்படியே விட்டுட்டு வந்தேனா, அது தான் ஈ-மெயில் பார்த்துட்டு இருந்தேன், இனி ரிப்ளை அனுப்பிட்டு தூங்க வேண்டியது தான்.”
“ம்ம்ம்... சாப்பிட்டீங்களா?”