Page 3 of 6
அவளின் அந்த சின்ன கேள்வி ஏன், என்ன என்ற காரணம் எதுவுமில்லாமலே விக்கிராந்தினுள் பலவிதமான ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தியது!
“மறந்தே போயிட்டேன்! சாப்பிடனும், நீங்க?”
“நான் சாப்பிட்டாச்சு. சரி, உங்களுக்கு வேலை நிறைய இருக்கும், ஏற்கனவே எனக்காக நிறைய நேரம் ஸ்பென்ட் செய்துட்டிங்க...”
“அப்படி எல்லாம் இல்லைங்க ப்ரியா...”
“அப
...
This story is now available on Chillzee KiMo.
...
் தப்பு.”
“இல்ல, அப்படி எல்லாம் இல்லை. சரி, டைம் ஆச்சு நீங்க சாப்பிட்டு தூங்குங்க. குட் நைட்!”
“குட் நைட்.”
🌼🌸❀✿🌷