Page 5 of 6
ப்ரியா அவனுக்கு பிடித்தது போல முகத்தில் மின்னும் புன்சிரிப்புடன் தோன்றினாள்! அந்த அழகில் அவன் மயங்கி இருக்கும் போதே அந்த காட்சி போய் அடுத்த காட்சி தோன்றியது. ப்ரியாவும் அவனும் மணக் கோலத்தில் இருப்பது போன்ற காட்சி! அடுத்து கையில் குழந்தையுடன் தோன்றினாள் ப்ரியா.
திடுக்கிட்டு கண்ணை திறந்த விக்கிராந்த், மனதை அடக்க முயன்றான்! ப்ரியாவிற்கு அவனை பிடித்திருக்கிறதா என்பதை தெரிந்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
“நடு ராத்திரியா மணி பதினொன்னு தானேம்மா ஆகுது?”
“பதினொன்னா, பதினொன்றரை ஆச்சு.”
“சரி, அப்போ கூட இன்னும் மிட் நைட் ஆக அரை மணி நேரம் இருக்கே!”