Page 4 of 6
அழைப்பை கட் செய்து வைத்த ப்ரியாவின் முகத்தில் சின்ன புன்னகை தோன்றி இருந்தது.
விக்கிராந்த் எவ்வளவு நல்லவன்! எத்தனை கண்ணியமானவன்!
பைக்கில் வரும் போது தப்பி தவறி கூட எந்த காரணத்திற்காகவும் வண்டியை அசைத்து அவளை மிரள வைக்காமல் எத்தனை அழகாக வண்டியை ஒட்டி வந்தான்!
அவன் அவளுக்கு உதவி செய்தப் பிறகும், அவனின் முகத்தில் அடித்ததுப் போல அவள் சரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்போதும் அவனுக்குள் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி புரண்டு படுக்க வைத்தது.
அதன் பின் தொடர்பும், தொடர்பு இல்லாமல் ஏதேதோ காட்சிகள் அவனின் மனதில் தோன்றியது.