“வினாயக் போன் செய்ததை ஒத்துக் கிட்டாரா?”
“இல்லை. ஆனால் அவரோட மொபைல் ரெகார்ட்ஸ் செக் செய்தப்போ சந்திரமௌலி நம்பருக்கு இரண்டு கால்ஸ் போயிருக்கதை கண்டுப்பிடிச்சோம். அந்த கால் ரெகார்ட் மட்டும் வினாயக் போன்ல டெலீட் ஆகி இருக்கு!”
“தன்னோட ஃபோன்ல இருந்து கால் செய்து, வருந்தி அழைச்சு, இங்கே எல்லோரும் இருக்க திருவிழா நேரத்துல ஷூட் செய்றது ஒரு சைன்டிஸ்ட் போடுற ப்ளான் மாதிரியா இருக்கு?”
“பெர்ஃபெக்ட் க்ரைம் செய்யனும்னு நினைக்குறவங்களே தப்பு செய்து மாட்டி இருக்குறதை நீங்களும் பார்த்திருப்பீங்க, நானும் பார்த்திருக்கேன். வினாயக் மாதிரி கோபத்துல தப்பு செய்றவங்களால பெருசா யோசிக்க முடியாது சக்தி. இப்படி தான் இருக்கும்!”
“இருந்தாலும் எனக்கு எதுவோ சரியா படலை இன்ஸ்பெக்டர். வினாயக
...
This story is now available on Chillzee KiMo.
...
வளுக்கு நல்லதில்லைன்னு சொல்லி வச்சிருக்கேன்.”
சக்தி யோசனையுடன் எழுந்துக் கொண்டாள்.
“தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம் இன்ஸ்பெக்டர்.”
❀✿❀✿❀✿
சத்யாவிடம் வந்து தான் தெரிந்துக் கொண்டவற்றை சொன்னாள் சக்தி.
“இப்போ என்ன செய்யலாம் சக்தி? ப்ரியம்வதா வீட்டுக்கு போய் எல்லார் கிட்டேயும் பேசி பார்க்கலாமா?”