(Reading time: 8 - 15 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

   

“அதை செய்யனும். ஆனால், அதுக்கு முன்னாடி வினாயக்கை பெயில்ல வெளியே எடுக்கணும்.” சக்தி யோசனையுடன் தன் மொபைலை கையில் எடுத்தாள்.

   

❀✿❀✿❀✿

   

“ப்ரியம்வதா தவிர யாரும் எனக்கு உதவுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை மேடம். உங்க உதவிக்கு நன்றி. தப்பே செய்யாம என் வாழ்க்கை மொத்தமும் ஜெயில்ல முடியப் போகுதுன்னு பயந்துப் போயிட்டேன். ரொம்ப தேங்க்ஸ் மேடம்!” வினாயக் காலில் விழாத குறையாக சக்தி, சத்யாவிற்கு திரும்ப திரும்ப நன்றி சொல்லிக் கொண்டிருந்தான்.

   

சத்யாவுக்கு உண்மையாகவே போர் அடித்தது.

   

“நிறுத்துங்க வினாயக்! எத்தனை தடவை சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வீங்க? வேணும்னா ரெகார்ட் செய்து வச்சுட்டு ப்ளே போட்டு விடுங்க!” 

   

சக்தி அவளைப் போல அல்லாது போலீஸ் த

...
This story is now available on Chillzee KiMo.
...

ுக்கும் எந்த விதமான தொடர்பு இருக்கு?” 

   

“நடந்த எதுக்குமே எனக்கு சம்மந்தம் இல்லை சக்தி மேடம். அந்த சந்திரமௌலியை எனக்குப் பிடிக்காது. அதை நான் இல்லைன்னு சொல்லலை. அதுக்காக அவரை ஹர்ட் செய்ற மாதிரி எதையும் நான் செய்ய மாட்டேன். அது மாதிரியான எண்ணம் கூட எனக்கு வந்தது கிடையாது.”

   

“எதுக்கு அவர் மேல இவ்வளவு கோபமா இருக்கீங்க? அவரோட கம்பெனில இருந்து வெளியே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.