(Reading time: 8 - 15 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

வந்த உடனே அவரை மறந்துட்டு நீங்க வேற வேலை தேடி இருக்கலாமே?” சத்யா அவனிடம் வினவினாள்.

   

“அதான் மேடம் பிரச்சனையே. சந்திரமௌலி குள்ளநரி மாதிரி. தந்திரமானவர். அவரை மதிக்காம நான் கம்பெனியை விட்டுட்டு வந்துட்டேன்னு அதுக்கு அப்புறம் என் வாழ்க்கையை ஸ்க்ரு அப் செய்துட்டார். எந்த கம்பெனிக்கு நான் வேலைக்கு அப்ளை செய்தாலும் அவங்க பேக்ரவுண்ட் ரிப்போர்ட் செய்யும் போது என் மேல தவறான தகவல் சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸ்ல இருந்து வந்து அதை நிறுத்திடும். சரி இவங்க சவகாசமே வேண்டாம்னு நான் தனியா என் கண்டுப்பிடிப்புகளை வச்சு வாழலாம்னு முயற்சி செய்தேன். அதுவும் என்னுடையது இல்லைன்னு அதுலேயே குழப்பம் செய்தார். ப்ரியம்வதா உதவி மட்டும் இல்லாம போயிருந்தா நானா என்ன ஆகி இருப்பேன்னே தெரியலை.”

   

கோபத்தோடு பேசும் போதும் சந்திரமௌலிக்கு ‘

...
This story is now available on Chillzee KiMo.
...

ி நேரங்கள் என்ன நடந்ததுன்னு நினைவே வர மாட்டேங்குது. ஒவ்வொரு தடவையும் அந்த மாதிரி ப்ளாக் அவுட் முடிஞ்சு எனக்கு நினைவு வரும் போது எனக்கு தெரியாத இடத்துல இருப்பேன். அங்கே எல்லாம் போகனும்னு நான் யோசித்தது கூட கிடையாது. ஏன் போனேன், எதுக்கு போனேன், எப்படி போனேன் எதுவும் நினைவு வர மாட்டேங்குது.”

   

“நல்லா யோசிச்சு பார்த்தீங்களா? ஏதாவது சின்ன க்ளூ, ஃப்ளாஷ் மெமரி கூட ஹெல்ப் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.