செய்யும்,” என்றாள் சத்யா.
“ஜெயில் செல்’ல இருந்து வேற என்ன செய்தேன்னு நினைக்குறீங்க? இதை தான் ஒவ்வொரு செகண்டும் செய்தேன். எதுவும் தெரியலை மேடம். எனக்கு ஒண்ணுமே புரியலை,” என்றான் வினாயக் விரக்தியுடன்.
“நீங்க சென்னைல இருந்த நாட்கள்ல தனியா தானே தங்கி இருந்தீங்க வினாயக்?” சக்தி அவனிடம் வினவினாள்.
“ஆமாம் தனியா தான் தங்கி இருந்தேன்.”
“அந்த டைம்ல இந்த மாதிரி ஏதாவது ப்ளாக் அவுட் இருந்துச்சா?”
“இல்லவே இல்லை. இங்கே வந்தப்புறம் ஒருநாள் ப்ரியம்வதா வீட்டுக்கு டின்னர் போயிட்டு கிளம்பினேன். அதுக்கு அப்புறம் நிறைய மணி நேரம் என்ன நடந்துதுன்னு நினைவே இல்லை. அதான் முதல் முதலா அப்படி ஒன்னை நான் அனுபவிச்சது.”
“சரி வினாயக், நீங்க பத்திரமா இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ீஸ் பார்த்து நம்பர் உங்களுக்கு ஷேர் செய்றேன் மேடம்.”
“எதுக்கு ஹோட்டல்ல தங்கப் போறீங்க?”
“இந்த கேஸ் முடிஞ்சு என் பேரு க்ளியர் ஆகுற வரைக்கும் அந்தக் குடும்பத்தை விட்டு தள்ளி இருக்குறது நல்லதுன்னு தோணுது மேடம். என்னால அவங்களுக்கு கெட்ட பேரு எதுக்கு?”
“அதுவும் சரி தான். எங்கே இருந்தாலும் பத்திரமா இருங்க. முடிஞ்சா வேற ஒரு ஃபோன்