(Reading time: 8 - 16 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

அதுக்கு தான். கேர்ஃபுலா இரு சத்யா. நாம டீல் செய்றவங்க திரைக்கு பின்னால ஒளிஞ்சு இருந்து சின்ன சின்ன டீடெயில்ஸ் வரைக்கும் எல்லாத்தையும் ப்ளான் செய்து செய்றாங்க.”

   

கேலியாக சக்தியிடம் ஏதோ சொல்ல நினைத்த சத்யா, சக்தி முகத்தில் இருந்த தீவிர பாவனையை கவனித்து வாயை மூடிக் கொண்டாள்!

   

சக்தி விளையாடவில்லை, ரொம்பவும் சீரியஸாக தான் சொல்கிறாள் என்பது அவளையும் யோசிக்க வைத்தது!

   

🌼🌸❀✿🌷

   

க்தியும் சத்யாவும் ஜீப்பில் இருந்து இறங்கிக் கொண்டிருக்கும் போதே ப்ரியம்வதா வீட்டிற்குள் இருந்து அவர்கள் பக்கம் ஓடி வந்தாள்.

   

“வினாயக் பேசினார் சக்தி மேடம். நீங்க அவருக்கு ஹெல்ப் செய்ததை சொன்னார். ரொம்ப தேங்க்ஸ் மேடம்!”

   

சக்தி உடனடியாக அவளுக்

...
This story is now available on Chillzee KiMo.
...

“உங்க வீட்டுல எல்லோர் கிட்டேயும் நாங்க பேசனும். விசாரிக்குறோம்னு சொன்னா சரியா இருக்காது. ஃப்ரீயா பேசுவாங்களான்னும் தெரியலை.”

   

“நீங்க விசாரணைன்னு சொல்லாம பேசுங்க மேடம். உங்களை அம்மாக்கு நல்லா தெரியும். அவங்க எந்த தயக்கமும் இல்லாம உங்க கிட்ட பேசுவாங்க. ராகுல், ஐஸ்வர்யா, ஸ்ரீனிவாஸ் எல்லோர் கிட்டேயும் நீங்க எனக்கும் வினாயக்குக்கும் ஃப்ரென்ட்ஸ்ன்னு சொல்லி அறிமுகப் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.