(Reading time: 8 - 16 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

   

“ஓ, அதுவா! சும்மா டெஸ்ட் செய்தேன் சத்யா. ஒழுங்கா கவனிக்குறீயான்னு பார்த்தேன். பரவாயில்லை பாஸ் மார்க் வாங்கிட்ட!”

   

“சொல்றதையும் சொல்லிட்டு, என்கிட்டேயேவா???!!!”

   

“சாரி பாஸ். மன்னிச்சிடுங்க பாஸ். அங்கே பாருங்க யாரோ வராங்க. பேக் டூ பிஸ்னஸ்!”

   

சத்யா அரை மனதுடன் கவனத்தை திருப்பினாள்.

   

“சத்யா! வா, வா. உன்னைப் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. எத்தனை தடவை உன்னையும் இன்ஸ்பெக்டரையும் வீட்டுக்கு வரச் சொல்லிட்டேன். கடைசியா இன்னைக்கு தான் உனக்கு மனசு வந்துச்சா?” கலைவாணி சத்யாவை மனமார வரவேற்றாள்.

   

கலைவாணியின் பார்வை சத்யா பக்கத்தில் இருந்த சக்தியிடம் சென்றது.

   

“அம்மா, இவங்க சக்தி. எனக்கும் வினாயக்குக்கும் தெரிஞ்சவங்க.” ப்ரியம்வதா

...
This story is now available on Chillzee KiMo.
...

ரிந்தது.

   

“ஆமாம், நான் தான் வினாயக்குக்கு ஹெல்ப் செய்தேன்.” சக்தி கலைவாணியின் முக மாற்றங்களை கவனித்துக் கொண்டே பதில் சொன்னாள்.

   

“சக்தியோட புக் ஒன்னு என் கிட்ட இருக்கும்மா. அதை வாங்க வந்தாங்க. நீங்க வாங்க சக்தி நான் எடுத்து தரேன். சத்யா, நீங்க அம்மா கிட்ட பேசிட்டு இருங்களேன்!” ப்ரியம்வதா சக்தியை மற்றவர்களுக்கும் அறிமுகப் படுத்துவதற்காக அழைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.