வந்திருக்கேன்.” சக்தி சாதாரணமாக பேச்சை தொடங்கினாள்.
“வினாயக்கா, அவரை உங்களுக்கும் தெரியுமா? ஷாக்கிங்கா நிறைய விஷயங்கள் நடந்திருச்சு. க்ரைம் கொலை இதை எல்லாம் நான் நியூஸா படிச்சிருக்கேன். இப்போ தான் முதல் முறையா பக்கத்துல இருக்கேன். துப்பாக்கியால சுடுது, வவ்வால் மாதிரி பறக்குது, ஹெலிகாப்டர் மாதிரின்னு என்ன எல்லாமோ சொல்றாங்க. இன்னும் கூட பயமா தான் இருக்கு.”
“புரிஞ்சுக்க முடியுது ஸ்ரீனிவாஸ். வினாயக் என்னோட குட் ஃப்ரென்ட். ப்ரியம்வதாவை கூட எனக்கு அவர் வழியா தான் தெரியும். வினாயக் அவர் கொலை செய்யலைன்னு சொல்றார். அதனால பொதுவா விசாரிக்கலாம்ன்னு தோணிச்சு.”
“வினாயக் லக்கி பெர்சன் சக்தி மேடம். நீங்க, ப்ரியம்வதான்னு அருமையான ஃப்ரென்ட்ஷிப் சர்க்கிள் வச்சிருக்கார். அவருக்கு ஹெல்ப் செய்ய நான
...
This story is now available on Chillzee KiMo.
...
்சு. பலூன் எதோ வெடிச்சிருக்கும்னு நாங்க யாரும் கண்டுக்கலை. ரொம்ப நேரம் கழிச்சு போலீஸ் ஜீப் எல்லாம் வர ஆரம்பிச்சப் பிறகு தான் அங்கே அப்படி ஷூட்டிங் நடந்தது தெரியும். ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு மேடம். அவ்வளவு கும்பல் இருக்க இடத்துல இப்படி ஒரு இன்சிடன்ட் நடந்தது நம்ப முடியலை.”
“எனக்குமே அது புதிரா தான் இருக்கு. நீங்க வினாயக்கை சந்திச்சு இருக்கீங்களா?”