தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 36 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
எங்கே செல்கிறோம் என்ற இலக்கில்லாமல் காரை ஓட்டிய விக்கிராந்தின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. முகமே தெரியாத அந்த மனித மிருகத்தின் மீது அவனுக்கு ஆத்திரம் பொங்கியது. அவனை எல்லாம் மனிதன் என்று சொல்வதே மனித குலத்திற்கு இழுக்கு!
ப்ரியாவை நினைத்
...
This story is now available on Chillzee KiMo.
...
மருகி, குழம்பி, பின் ஒருவாறு அவன் வீட்டை அடைந்தப் போது நேரம் நடுநிசியை தாண்டி இருந்தது.
அழைப்பு மணி ஸ்விட்சை அவன் அழுத்தும் முன்பே கதவு திறந்தது!
“என்ன விக்கி இது? எவ்வளவு நேரமா மொபைல்ல ரீச் செய்ய ட்ரை செய்றேன்? ஃபோனை எடுக்க கூடாதா?”
ராஜமிற்கு பதில் சொல்லாமல் அமைதியாக சென்று ஹாலில் இருந்த ஷோஃபாவில் அமர்ந்தான் விக்கிராந்த்.