Page 4 of 6
போயிட்டான். ஆனால் ப்ரியா? தப்பே செய்யாமல் ஒவ்வொரு நாளும் மனசுக்குள்ள வெந்து வெதும்பி போய்... ச்சே! என்ன உலகம்மா இது!”
“உலகத்தில இருக்க எல்லோரையும் நம்மால மாத்த முடியாதுப்பா! நம்மால் முடிந்த அளவில் நல்லதை நினைச்சு நல்லதை செய்யனும்.”
ராஜம் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவளே எதிர்பாராத வண்ணம் பாசத்துடன் அவளை அணைத்துக் கொண்டான் விக்கிராந்த்.
...
This story is now available on Chillzee KiMo.
...
காரணம் இருக்குப்பா. நம்ம வாழ்க்கையில சந்திக்குற, பார்க்குற விஷயங்கள் தான் நம்மளை பண்படுத்துது. எதையுமே கண்மூடித்தனமா செய்யாம சரி தப்புன்னு புரிஞ்சு செய்றதை ன்ன கத்துக்கிட்டது உன் அப்பா