Page 2 of 6
அரவம் கேட்டு அங்கே வந்த வர்ஷா, “நீ என்ன லூசா அண்ணா? எங்களை எல்லாம் இப்படி பயமுறுத்திட்ட? ஒரு ஃபோன் செய்து வர லேட்டாகும்னு சொல்றதுக்கு என்ன? சின்ன குழந்தையா என்ன நீ?” என்றாள் கோபம் பொங்க!
அவளின் தோளில் மெல்ல தட்டிய ராஜம், “வர்ஷா, போ, போய் தூங்கு,” என்றாள் மென்மையாக!
“க்கும்... உங்க பையனை ஒரு வார்த்தை சொல்லிட கூடாதே! நீங்க தான்ம்மா செல்லம் கொட
...
This story is now available on Chillzee KiMo.
...
ருவர் பார்த்துக் கொண்டனர்.
“அவனா ஏதாவது சொன்னால் சொல்லட்டும் ராஜி, நீ எதுவும் கேட்காதே,” என்றார் கணபதி.
தலையை அசைத்து, “ம்ம்ம்...” என்றாள் ராஜம்.