Page 5 of 6
கிட்டே இருந்து தான்!”
விக்கிராந்த் கேள்வியுடன் அம்மாவைப் பார்த்தான்!
“சின்ன வயசிலிருந்து எனக்கு என் அத்தைன்னா உயிருன்னு விக்கி! நான் குழந்தையா இருந்த காலத்தில் இருந்து அம்மாவும் அப்பாவுமா இருந்து என்னை வளர்த்தவங்க அவங்க தான். ஆனால், விதவைன்னு சொல்லி அவங்களை எங்க கல்யாண பந்தல் பக்கம் கூட யாரும் வர விடலை. இதை உங்க அப்பா கிட்ட சொல்லி, சொல்லி புலம்பி இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”
ராஜம் பேசி முடிக்க அனுமதிக்காது, “என்ன சொல்றீங்கம்மா? இந்த ஜென்மத்துல ப்ரியா தான் எனக்கு மனைவி. அதுல இப்போன்னு இல்லை, எப்போதுமே மாற்றமில்லை,” என்றான் விக்கிராந்த்.