(Reading time: 7 - 13 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

   

“சரி, நான் தூங்க போறேன், நீயும் அவனுக்கு பரிமாறிட்டு, நேரத்துக்கு தூங்கு. ரொம்ப நேரம் முழிச்சிருக்காதே!”

   

“சரிங்க!”

   

கணபதி அறைக்குள் செல்ல, மகனுக்கு பரிமாற உணவுகளை எடுத்து தயாராக வைத்தாள் ராஜம். 

   

சில நிமிடங்கள் சென்றப் பிறகும் விக்கிராந்த் வராததால், அவனை தேடி அவன் அறைக்கே சென்றாள்.

   

உடை மாற்றாமல், அறையில்

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் ஆக போறதில்லை விக்கி! அவன் செஞ்சதுக்கு அவனுக்கு தேவையான தண்டனை கிடைச்சிடுச்சு,“ என்றாள்.

   

“ப்ச்... என்ன தண்டனை? செத்துப் போறதா? அவன் செய்றதையும் செஞ்சுட்டு செத்து 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.