மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 27 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“இன்னைக்கே அந்த ட்ரோன் தேடி இருந்திருக்கலாம் சக்தி. எதுக்கு நாளைக்கு போகலாம்னு சொன்ன?” சக்தி ஜீப்பை கிளப்பிய உடனேயே மனதில் இருந்த கேள்வியைக் கேட்டாள் சத்யா.
“ட்ரோனை மறைச்சு வச்சிருக்கவங்க நாம தேடப் போற இடத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்வாரா? வினாயக் இங்கே வந்து எவ்வளவு நாள் ஆச்சு? இதுல வேலை மெனக்கெட்டு சந்திரமௌலியை இங்கே வரச் சொல்லி வேற சாகடிப்பாரா? டஸ்ன்ட் மேக் எனி சென்ஸ்.”
“அப்போ வினாயக் மேல பழி போடுறதுக்காக யாரோ இதை செய்றாங்க. யாரு அது? கலைவாணிக்கு ப்ரியம்வதா வினாயக்கை லவ் செய்றது பிடிக்கலை. ஆனால் அதுக்காக ட்ரோன், கொலைன்னு எல்லாம் போவாங்களா? அதெல்லாம் செய்ற டேலன்ட் அவங்களுக்கு இருக்கா?”