“ரொம்ப வருத்தப்படாதே சக்தி, ஐஸ்வர்யா ஃபுல் டைம் டிவி பார்த்துட்டு இருந்தாளாம்!”
“எப்படி கண்டுப்பிடிச்ச சத்யா?”
“சாப்பிட்டு முடிச்சுட்டு ரெசிபி பத்தி பேசுற மாதிரி சமையல் செய்றவங்க கிட்ட பேச்சுக் கொடுத்தேன். அவங்க தான் சொன்னாங்க. அந்த வீட்டுல எடுபிடியா இருக்கிறவனும் ஐஸ்வர்யா டிவி பார்த்துட்டு இருந்தான்னு சொன்னான். சாப்பிடக் கூப்பிட்டா கூட வரலையாம், கோபத்தோட அதே இடத்துல முழு நேரமும் இருந்தான்னு இரண்டுப் பேரும் சொன்னாங்க.”
சக்தி எதையோ யோசித்துக் கொண்டிருப்பவளை போல அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“என்ன யோசிக்குற சக்தி?”
“ஒரு நாகிங் ஃபீலிங் சத்யா. நமக்கு தெரிஞ்ச எதையோ கவனிக்காம விட்டு இருக்க ஒரு ஃபீலிங்!”
“எக்ஸ் போலீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ராப்ளம்ஸ்ன்னு நினைக்கிறேன்!”
“அதென்ன கேஸ் முடியுற வரைக்கும்? நீ எப்போவும் வரலாம்!”
“அது நீ சொல்றது சத்யா. வாட் அபவுட் இன்ஸ்பெக்டர் சார்? நீ என்னை விடாம பிடிச்சு வச்சுருக்குறது தெரியாம அவர் நான் தான் உன்னை தொல்லை செய்றேன்னு நினைச்சுட்டு இருக்கார்.”
“அதுக்கு பேரு ஹஸ்பன்ட் சிண்ட்ரோம்! அதை எல்லாம் மதிக்க கூடாது. ஆனால் ஏன் இந்த