“அவங்களுக்கு ஹெல்ப் செய்ய ஒருத்தங்க இருந்தா செய்ய முடியாதா?”
“ஒ! அப்போ பாஸிபிள் தான்! ராகுல், ஐஸ்வர்யா, ஸ்ரீனிவாஸ் யார் வேணா செய்திருக்கலாம்.”
“ப்ரியம்வதாவை விட்டுட்டீயே?”
“சக்தி? பாவம் அந்தப் பொண்ணு. ஏற்கனவே நாம வினாயக்குக்கு ஹெல்ப் செய்யாம ட்ரோன் கண்டுப்பிடிச்சா வினாயக் மேல இருக்க குற்றம் உறுதி ஆயிடும்னு சொல்லிட்டு இருக்குறதுல முழுசா குழம்பிப் போய் இருக்கா!”
“ஹுஹும், எதையுமே லிட்ரலா பார்க்க கூடாது பாஸ். அதும் லவ் செய்றவங்களை நம்பவே கூடாது!”
“அதுக்காக ப்ரியம்வதா வினாயக்கை மாட்டி விடுவாளா? அப்புறம் அவளே அவரை விடுதலை செய்ய நம்மளை தேடி வருவாளா?”
“அப்படி ஹெல்ப் செய்தா வினாயக் அவளோட எமோஷ்னலி அட்டாச் ஆவாரா இல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏற்றுக் கொள்ளாமல் தலையை ஆட்டினாள்.
“என்னால ப்ரியம்வதாவை அப்படி நினைக்க முடியலை சக்தி. அதும் அவ அன்னைக்கு திருவிழால இருந்தான்னு நமக்கும் தெரியும்.”
“அப்படி பார்த்தா கலைவாணி, ராகுல், ஸ்ரீனிவாஸ் மூணு பேரும் கூட அங்கே தான் இருந்தாங்க. ஐஸ்வர்யா என்ன செய்துட்டு இருந்தான்னு வீட்டுல வேலை செய்றவங்க கிட்ட கேட்கனும், இன்னைக்கு கேட்க முடியாம போயிடுச்சு.”