மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 28 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சக்தியைப் பார்த்து மெலிதாக புன்னகை புரிந்த சாந்ததுரை, “பாட்டி பக்கத்து ஊரு கோவிலுக்கு போறேன் வர லேட்டாகும்னு சொன்னாங்க சக்தி. நான் மறந்துட்டேன். சாவியே எடுக்கலை. நீங்க இங்கே இருக்கீங்களான்னு பார்க்கலாம்னு வந்தேன்,” என்றான் சுரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்ததுரையும் பேச ஆரம்பித்தப் போதே சக்தி சமையலறையில் இருந்து ஷாலினி, அருண் விளையாடிக் கொண்டிருந்த அறைக்கு சென்றிருந்தாள்.
அங்கே எட்டிப் பார்த்த சத்யா, குரலை தாழ்த்திக் கொண்டு சாந்ததுரையிடம் பேசினாள்.
“சக்தி கிட்ட அப்புறம் கல்யாணம் பத்தி பேசலையா நீங்க?”
“அன்னைக்கு ஜாக்கிங் நேரத்துல அவங்க முறைச்ச முறைப்பை நினைச்சா இன்னும் பயமா