Page 6 of 7
சக்தி அவனைப் பார்த்து முறைத்தாள்! அதை கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்தான் சாந்ததுரை!
“இப்போ உங்களை பாருங்க, சக்தி. பிடிச்சதுன்னு ஐபிஎஸ் க்ளியர் செய்தீங்க, அதிரடியா வேலை செய்தீங்க, பிடிக்கலைன்னு தோணுன அடுத்த செகன்ட் ரிசைன் செய்தீங்க. இங்கே, இந்த ஸ்லீப்பிங் வில்லேஜ்ல வந்து உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கீங்க. ஜஸ்ட் லைக் மீ. நாம இரண்டுப் பேரும் ஒரே டைப் சக்தி!”
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க அடியை நல்லா தாங்குவேன்! திருடன்னு நினைச்சு அன்னைக்கு நீங்க அடிச்சு தூள் கிளப்பினப்போ கூட எப்படி தாங்கினேன் ஞாபகம் இருக்குள்ள?”
சக்தி புன்னகை புரிந்தாள்.