Page 2 of 7
இருக்கு சிஸ்டர்!”
“பின்ன, சக்தி கிட்ட போய் லிவிங் டுகெதர் பேசினா வேற என்ன ஆகும்?”
“அவங்களுக்கு கல்யாணம் பிடிக்காதுன்னு புரிஞ்சுது. சரி நோ ஸ்ட்ரிங்ஸ் அட்டாச்ட்ன்னு ட்ரை செய்துப் பார்க்கலாம்னு நினைச்சேன். அது பூமராங்க மாதிரி என்னையே வந்து அடிச்சு தாக்கிடுச்சு. ஹுஹ்! அதுக்கு அப்புறம் சக்தி என்னோட சரியா பேசுறது கூட கிடையாது சிஸ்டர்!”
“அத
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஆனால், நான் முதல்ல இருந்து கல்யாணம்ன்னு தான் சிஸ்டர் பேசினேன். அவங்க சரியா பதிலே சொல்லலை.”
“சரியா பதில் சொல்லலை ஆனால் பேசினா தான?”