(Reading time: 8 - 15 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

“அட ஆமா!! இதுல இவ்வளவு என்க்ரிப்ஷன், என்கோடிங் எல்லாம் இருக்கா?”

   

“சூப்பர் டாக்டர்! சக்திக்கு பிடிச்ச மாதிரியே எக்சாம்பிள் சொல்லி பேசுறீங்க!” சொல்லிவிட்டு சத்யா சிரிக்க, அஹல்யாவும் சிரித்தாள். சாந்ததுரையும் அவர்களின் சிரிப்பில் இணைந்துக் கொண்டான்.

   

“எப்படி ப்ரோசீட் செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கு சிஸ்டர். சக்தி இஸ் ஆல் இன் ஆல். அவங்க கிட்ட என்ன சொல்லி என

...
This story is now available on Chillzee KiMo.
...

   

“என்னை திட்டு வாங்கி கட்டிக்க சொல்றீங்க?”

   

சத்யா, அஹல்யா இருவரும் சிரித்தார்கள்.

   

“அதை சொல்லிட்டு சிரிக்க வேற செய்றீங்க!”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.