அழைப்பை ஏற்று, ஸ்பீக்கரை உயிர்பித்தாள் சத்யா!
“சத்யாக்கா, உங்களுக்காக சொல்றேன். அது வினாயக்கோட டிசைன் தான். எந்த சந்தேகமும் கிடையாது. அடுத்த ஃபார்மாலிட்டீஸ்க்கு எல்லா வேலையும் நடந்துட்டு இருக்கு.”
ஸ்பீக்கரில் அபினவ் சொன்ன தகவல் கேட்டு சக்தி யோசனையில் ஆழ்ந்தாள். பின்,
“நான் வினாயக் கிட்ட பேச போறேன் சத்யா,” என்றாள்.
“நீ மட்டும் போறீயா? நானும் வரேன் சக்தி.”
“எதுக்கு?? தேன் வந்து என்னை அடிக்கவா? உன் கிட்ட மொபைல், விசில், வாக்கி டாக்கின்னு எல்லாம் இருந்துச்சு!!! ஆனாலும் அந்த குட்டி மெஷினை பார்த்து பயந்துப் போயிட்ட!”
“ஹேய், நான் என்ன உன்னை மாதிரி போலீஸ் ட்ரெய்னிங்கா எடுத்திருக்கேன்? இதெல்லாம் விளையாட்டுல சகஜம். இப்படி தாம்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
” சக்தியும், சத்யாவும் ஜீப்பில் கிளம்பினார்கள்.
❀✿❀✿❀✿
“வினாயக் இங்கே ரூம்ல இல்லை சத்யா!” சக்தி சத்யாவிற்கு அப்டேட் கொடுத்துக் கொண்டே வினாயக்கை மொபைலில் தொடர்புக் கொள்ள முயன்றாள்.
“எங்கே போயிட்டார்?” என்றாள் சத்யா சந்தேகத்துடன்!
சக்தி அமைதியாக இரு என்று சத்யாவிற்கு சைகை செய்து விட்டு மொபைலில் ஸ்பீக்கரை