மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 29 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சக்தி அதிர்வது உணர்ந்து விலகி நின்ற சாந்ததுரை, “நோ, நோ சக்தி மேடம். திரும்ப அன்னைக்கு மாதிரி அடிச்சு சாம்பில் காட்டிறாதீங்க. இது நாம இவ்வளவு நேரம் சண்டைப் போடாம பேசினோமே அதுக்கான ஒரு ஸ்பெஷல் மொமேன்ட்டோ. வேற ஒன்னும் கிடையாது. வா
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்துட்டே இருக்கு. அது என்னன்னு கண்டுப்பிடிக்காம எனக்கு தூக்கமே வராது,” என்றாள் சக்தி நெற்றியை விரலால் தேய்த்துக் கொண்டே!
யோசிக்கும் நேரங்களில் அவள் அவ்வப்போது செய்யும் அந்த ‘மேனரிஸ’த்தை விழிகளால் பார்த்து ரசித்தவன், “நீங்க வெரி இன்ட்ரஸ்டிங் கேரக்டர் சக்தி! தெரியாத விஷயம் தெரியாததா இருக்குற வரைக்கும் தான் சுவாரசியமே! உங்க அன்நோன் எக்ஸை சீக்கிரம் கண்டுப்பிடிக்க