(Reading time: 8 - 15 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

குட் லக்! குட் நைட்,” என்றான்.

   

“குட் நைட் எஸ்.டி!”

   

அதிசயமாக உதட்டில் வந்திருந்த புன்னகையுடன் வைட் போர்டில் பார்வையை பதித்தாள் சக்தி.

   

‘தெரியாத விஷயம் தெரியாததா இருக்குற வரைக்கும் தான் சுவாரசியமே!’ சாந்ததுரை சொல்லி சென்றது அவளின் மூளை செல்களை விழித்தெழ வைத்தது. அவளை தொல்லை செய்துக் கொண்டிருந்த விஷயம் என்ன என்பது அவளுக்கு புரிந்தது. ஆனால், எப்படி???

   

🌼🌸❀✿🌷

   

“சத்யா, இது காடு. எல்லா இடத்திலேயும் மொபைல் சிக்னல் கிடைக்காது. இந்த வாக்கி டாக்கி கையில வச்சுக்கோ. இதோட ரேன்ஜ் உள்ளே தான் நான் இருப்பேன். தனியா போறது உனக்கு ஓகேவா?” தீவிரமான முகத்துடன் பேசினாள் சக்தி.

   

“ஹேய் உனக்கு என்ன ஆச்சு? முகத்தை ஏன் இப்படி வச்சிருக்க? டாக

...
This story is now available on Chillzee KiMo.
...

டேட்டில் வேலை செய்யும் எட்டு ஆட்களும் இருந்தார்கள். சக்தி அவர்களிடம் என்ன தேட வேண்டும் என்ற விபரத்தை மேலோட்டமாக விளக்கினாள். எதையாவது கண்டுப்பிடித்தால் உடனே மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டும். மொபைல் சிக்னல் இல்லை என்றால் விபரம் பகிர ஓரு விசிலையும், வாக்கி டாக்கியையும் அனைவருக்கும் கொடுத்தாள்.

   

ஒவ்வொருவரையும் இரண்டு பேர் கொண்ட நான்கு குழுக்களாக பிரித்து அவர்கள் செல்ல 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.