(Reading time: 8 - 15 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

“இது தானா! கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடுங்கற மாதிரி மெமரி டவுன் ஆனாலும் நாங்க எல்லாம் டெம்போ மெயின்டெயின் செய்வோம்ல! என்னைப் பத்தி உங்களுக்கு சரியா தெரியலை போலருக்கு!!!!”

   

கிருத்திகா சிரிப்பு குறையாமலே சொல்லவும், கீதாவும் மெல்ல சிரித்தாள்!

   

“இந்த லைஃப்டைம்ல உங்களோட இப்படி சிரிச்சு பேசுவேன்னு நான் நினைக்கவே இல்லை!!!”

   

“தெரியும்! இதை விஜய் அண்ணா கிட்ட எப்போவாவாவது சொன்னீங்க தானே? அதான் உங்களுக்காகவே ஒரு ஆக்சிடென்ட் செட் செய்து, அம்னீஷியா வர வச்சு, இப்போ உங்க ஆசைப் படி சிரிச்சு பேசிட்டு இருக்கேன்!”

   

கிருத்திகா என்னவோ விளையாட்டாக தான் சொன்னாள், ஆனால கீதவாவோ பதறினாள்!

   

“ப்ளீஸ், விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீங்க. எனக்கு என்னவோ உங்க கம்பெனி டைரக்டரை பார்த்ததில் இருந்து நீங்க ரொம்ப எனர்ஜெட்டிக்கா இருக்குற மாதிரி தோணுது!”

   

“அது நிஜம் தான் அண்ணி. என் மனசில அரிச்சுட்டு இருந்த கேள்விக்கு எனக்கு பதில் கிடைச்சிருச்சு.”

   

“என்ன கேள்வி? என்ன பதில்?”

   

“அது முக்கியமில்லை, அதை விடுங்க. நீங்க எனக்கு ஒரு பெரிய ஹெல்ப் செய்யனும்.”

   

“என்ன ஹெல்ப்?”

   

கிருத்திகா அவளிடம் கேட்ட உதவியை கேட்டு குழப்பமும் திகைப்புமாய் அவளைப் பார்த்தாள் கீதா!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.