மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 35 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“இன்னும் உங்களுக்கு புரியலையா ப்ரியம்வதா? நீங்க எங்க கிட்ட கொடுத்த கேஸ்ல கல்ப்ரிட்ஸ கையும் களவுமா பிடிச்சுட்டு இருக்கோம்,” என்றாள் சக்தி ஈஸியாக.
ப்ரியம்வதா புரியாமல் திகைத்து நிற்க, ஐஸ்வர்யா அதற்குள் அதிர்ச்
...
This story is now available on Chillzee KiMo.
...
ணனையா? வாட் அ பிட்டி! நீங்க திறந்த அந்த ஜன்னல் வழியா இப்போ எட்டிப் பாருங்க. ட்ரோன் கிட்ட இருந்து தப்பிச்சு, இப்போ போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டு இருக்க உங்க ஹஸ்பண்டை பார்க்கலாம்,” என்றாள் சக்தி
ஐஸ்வர்யா, ப்ரியம்வதா இரண்டுப் பேரும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்கள்.
அங்கே பார்த்த காட்சியில் மீண்டும் அதிர்ந்துப் போய், “ஸ்ரீனிவாசா இவ ஹஸ்பன்ட்?” என