இன்றைய சோஷியல் மீடியா காலத்துல ஈஸியா பணம் சம்பாதிக்குற வழியா சோஷியல் மீடியா பயன்படுத்தி மத்தவங்களை பல விதங்களில் ப்ளாக்மெயில் செய்து பணம் திருடுறவங்க.
அப்படி பட்டவங்களுக்கு திடீர்னு ஒரு கம்பெனில பார்ட்னர்ஷிப் வாய்ப்பு கிடைச்சது. இரண்டுப் பேரும் ஆர்வத்தோட கம்பெனி பத்தின விபரங்களை சேகரிச்சாங்க, சந்திரமௌலியையும் சந்திச்சு பேசினாங்க. சந்திரமௌலி கம்பெனி லாஸ்ல போற உண்மையை சொல்லி எல்லா அக்கவுன்ட் டீட்டெயில்ஸும் கொடுத்திருக்கார். ஐஸ்வர்யா, சந்தான கிருஷ்ணன் இரண்டுப் பேரும் ஷார்ப், அதே நேரம் லேட்டஸ்ட் ட்ரென்ட் & டெக்னாலஜி தெரிஞ்சவங்க. அதனால ஈஸியா வினாயக்குடைய இன்வென்ஷன்ஸோட மதிப்பை தெரிஞ்சுக்கிட்டாங்க. ஆனால், சந்திர மௌலி அவருக்கும் வினாயக்குக்கும் நடுவே இருக்க பர்சனல் பகையை சொல்லி, வினாயக் கோர்ட்ல கேஸ் போட்டு இருக்கதையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
இரண்டு மாங்காயா, சந்திர மௌலியையும் சாகடிச்சிட்டு, அந்த பழியை வினாயக் மேல போடுறதுன்னு முடிவு செய்தாங்க. வினாயக் ஜெயிலுக்கு போனா அவங்க மெயின் பிரச்சனை முடிஞ்சது, சந்திரமௌலி இல்லைனா மொத்த லாபமும் அவங்களுக்கே! அதனால எக்ஸ்ட்ராவா சந்தான கிருஷ்ணனை ஸ்ரீனிவாஸ்ன்னு சொல்லி ப்ரியம்வதாக்கு கல்யாணம் செய்து அந்த இன்வென்ஷன்ஸ், பேட்டன்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்கனும்னு ப்ளான் செய்தாங்க.