“என்ன அது?” என தென்றல்வாணன் விசாரித்தான்.
“ஸ்ரீனிவாஸ் மேல சந்தேகம் வந்த உடனேயே அவனைப் பத்தி விசாரிக்க சொல்லி என் ஃப்ரென்ட் ப்ரைவேட் டிடக்டிவ் கிட்ட போட்டோ அனுப்பினேன். அவன் கொடுத்த ஃபர்ஸ்ட் ரிப்போர்ட்ல இவங்களோட பழைய திருட்டுத்தனம் பத்தி எல்லாம் டீடெயில்ஸ் இல்லை. அவன் என்ன படிச்சிருக்கான், வேலை, உண்மையான பெயர்ன்னு சில டீடெயில்ஸ் கூடவே ஸ்ரீனிவாஸோட மனைவிக்கு ரீசன்ட்டா ஒரு கம்பெனில ஷேர் கிடைச்சிருக்குறதா இருந்தது அவ்வளவு தான்.
எல்லாமே அன் கனக்டட் பாயின்ட்ஸ் ஆக தான் இருந்துச்சு. பட், சத்யா தான் முதல்ல ரிமோட் பத்தி பேசினது. நாங்க ட்ரோன் பத்தி யோசிச்சோம், யார் செய்திருப்பான்னும் யோசிச்சோம், ட்ரோன் டிசைன் பத்திக் கூட யோசிச்சோம். ஆனால் அதை எப்படி யூஸ் செய்திருப்பாங்கன்னு யோசிக்காம விட்டுட்டோம்!”
...
This story is now available on Chillzee KiMo.
...
னாயக்கை கால் செய்து எதனால அப்படி திடீர்னு எழுதினாருன்னு விசாரிச்சேன். ஐஸ்வர்யா தான் சஜஷன் கொடுத்து ட்ரிகர் செய்ததா சொன்னார்.
உடனே ஸ்ரீனிவாஸ், ஐஸ்வர்யா இரண்டுப் பேர் நடுவே வேற ஏதாவது லிங்க் இருக்கான்னு கண்டுப்பிடிக்க சொல்லி என் ஃப்ரென்ட் கிட்ட கேட்டேன். டீடெயில்ஸ் வரதுக்கு முன்னாடியே இவங்க தான்னு 100% பின் பாயின்ட் பண்ண முடிஞ்சது. பிடிச்சு உள்ளே தள்ள ப்ரூஃப் தான்