“உங்க உதவியை மறக்கவே மாட்டேன் சக்தி மேடம், சத்யாக்கா!” கழுத்தில் மின்னிய புது தாலியும், முகத்தில் மின்னிய ஜொலிப்புமாக சொன்னாள் ப்ரியம்வதா.
“ஆமாம், நீங்க இல்லாம போயிருந்தா நான் ஜெயில்ல தான் இருந்திருக்கனும். உங்க உதவியால நிஜ குற்றவாளிங்களை போலீஸ் பிடிச்சுட்டாங்க. எனக்கும் கவர்மென்ட் சைண்டிஸ்ட்டாவே வேலை கிடைச்சிருச்சு,” என்றான் வினாயக்! அவனின் முகத்திலும் மலர்ச்சியும், புது களையும் தெரிந்தது!
“வேலையா? இதென்ன புது நியூஸ்?” என்றாள் சத்யா ஆச்சர்யத்துடன்!
“இந்த கேஸ் கொடுத்த பாப்புலாரிட்டி வச்சு டிஃபன்ஸ் ரிசெர்ச்ல அவங்களாவே வினாயக் பத்தி விசாரிச்சிருக்காங்க. இவருடைய பேடன்ட்ஸ் எல்லாம் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி வேலையும் கொடுத்துட்டாங்க. பெங்களூருல வேலை. நாளைக்கு கிளம்புறோம்,” என ப்ரியம்வத
...
This story is now available on Chillzee KiMo.
...
்யாவும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்!!
“இந்த பார்ட் தான் சக்தி எனக்கு ரொம்ப பிடிச்சது. யாரு கெட்டவங்கன்னு கண்டுப்பிடிக்குறதை விட இப்படி நல்லவங்களை ஜோடியா பார்க்கும் போது தான் சந்தோஷம் வருது,” என்றாள் சத்யா.
“அதான் சொல்றேன், பேசாம இந்த டிடக்டிவ் ஏஜென்சியை விட்டுட்டு, மேரேஜ் மேட்ரிமோனியல் சென்டர் ஆரம்பி சத்யா. உனக்கும் சரியா இருக்கும், தேனும்