கவர்ன்மென்ட்டோட டிஃபன்ஸ் டெண்டர் ஒன்னுக்காக டாகுமென்ட் எல்லாம் கூட சேகரிச்சுட்டு இருந்திருக்காங்க. டிஃபன்ஸ் பொறுத்த வரைக்கும் சின்னதா கூட கேள்வியோ, சந்தேகமோ இருக்க கூடாது. கம்ப்ளீட்டா லீகலா இருக்கனும்.”
“ஒ! தேங்க்ஸ் சக்தி மேடம். நீங்க சொல்றதை கேட்கும் போதே தலை சுத்துற மாதிரி இருக்கு. எப்படி ப்ளான் செய்து, கொலையும் செய்து, ஹப்பா, நினைக்கவே பயமா இருக்கு,” என்றான் வினாயக்.
ப்ரியம்வதா அவனின் அருகே நெருங்கி அமர்ந்துக் கொண்டாள். அதை கவனித்த சக்தியின் முகத்தில் புன்னகை அரும்பியது! ஆனாலும் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்காது மீண்டும் இன்ஸ்பெக்டர் பக்கம் கவனத்தை திருப்பியவள்,
“எல்லா டாட்ஸும் சரியா கனக்ட் ஆகிருச்சா இன்ஸ்பெக்டர்? “என்றாள்.
“பர்ஃபெக்ட்ன்னு நினைக்கிறேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
பேச்சு கேட்க மாட்டேங்குற?”
“இன்னைக்கு நான் அப்படி எதுவுமே செய்யலைங்க. ரிமோட் வச்சு விடியோ கேம் மாதிரி அந்த ட்ரோன் ஆப்பரேட் செய்தேன் அவ்வளவு தான். வேற எதுவுமே நான் செய்யலை,” என்றாள் சத்யா.
“ஆமாம் சத்யா அக்கா, டம்மியா இருந்தாலும் என் கன் பார்த்து ஷூட் செய்யாம எங்கே என்னை ஷூட் செய்திருவீங்களோன்னு பயந்துட்டேன்,” என்றான் அபினவ் கேலியாக!