தேவைப் பட்டது. அதனால வினாயக் கிட்ட இந்த கேஸ்ல சம்மந்தப் பட்டிருக்க ட்ரோன் போலவே ஒன்னை சீக்கிரமா செய்துக் கொடுக்க சொன்னோம்.”
“அப்படி கன் இருக்க ட்ரோனை சாதாரண் மக்கள் செய்வது இல்லீகல். உங்களுக்கு தெரியாதது இல்லை சக்தி?” என்றான் தென்றல்வாணன் குற்றம் சாட்டும் தோரணையில்!
“நாங்க நிஜ துப்பாக்கி யூஸ் செய்யலை தேன். டம்மி தான் வச்சோம்.”
“ஓகே! ஓகே!”
“வினாயக் ட்ரோன் ரெடி செய்துட்டு இருந்த டைம்ல டிடக்டிவ் கிட்ட இருந்தும் முழு விபரம் வந்தது. ஐஸ்வர்யா, சந்தான கிருஷ்ணன் இரண்டுப் பேரும் சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸோட லின்க் ஆனாலும் இந்த க்ரைம்ல அவங்களை லின்க் செய்ய ஹார்ட் எவிடன்ஸ் வேணுமே. அதான் இன்னைக்கு ஒரு ஷாக் கொடுத்தோம். ஸ்ரீனிவாஸ்க்காக ஐஸ்வர்யா கட்டாயம் ரிமோட் எடுப்பான்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் இந்த டிசைன், பேட்டன்ட்ஸ் எடுத்துக்க அவங்க என்னை கொலை செய்து திருடி இருந்திருக்கலாமே சக்தி மேடம்?” என தன் சந்தேகத்தை கேட்டான் வினாயக்!
“அது தான் இங்கே ஐரனி (irony) வினாயக். ஸ்ரீனிவாஸ், சாரி சந்தான கிருஷ்ணன் & ஐஸ்வர்யா இந்த ரைட்ஸ் மேல எந்த கேள்வியோ சந்தேகமோ வராத மாதிரி லீகலா செய்ய நினைச்சிருக்காங்க. உங்க டிசைன்ஸ் நம்ம நாட்டோட டிஃபன்ஸ்க்கு உதவும். அப்படி