தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 42 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
"ஹலோ! இது ஸ்கூல், அதுவும் கேர்ள்ஸ் ஸ்கூல்! இங்கே பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி அப்படி என்ன பராக்கு பாக்குற வேலை?"
ப்ரியா வருகிறாளா என மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்த விக்கிராந்த், திடீரென ஸ்ரீனிதி அவன் பக்கத்தில் வந்து மிரட்டுவதுப் போல
...
This story is now available on Chillzee KiMo.
...
காலேஜ்’ கேள்வி விக்கிராந்த் முகத்தில் புன்னகையை வரவழைத்தது!
"தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட்," என்றான் மனதை மறைக்காமல்!
"வாட்?" என ஸ்ரீ மீண்டும் சீற,
"பின்னே என்னங்க, முப்பது வயசாகுற என்னைப் பார்த்து காலேஜ் பையன்னு சொன்னா அது காம்ப்ளிமென்ட் இல்லாம வேற என்ன," என இப்போதும் ஈசியாகவே பதில் சொன்னான் விக்கிராந்த்.