Page 5 of 6
இருப்பாளோ???
வானில் பறக்க தொடங்கிய மனதை ஸ்ரீ’யின் ஆர்த்தி பற்றிய கேள்வியை நினைத்து அடக்கினான் விக்கிராந்த்.
அம்மாவும், வர்ஷாவும் ஸ்கூல் ஃபங்கஷனிற்கு வந்திருந்தார்களே அப்போது அவனைப் பற்றி பேசி இருந்திருக்கலாம். அவனும் அப்பாவும் அன்று ஆர்த்தி வீட்டிற்கு தான் சென்றிருந்தார்கள்!
அந்த யோசனையை பின்னுக்கு தள்ளி மீண்டும் கவனத்தை பள்ளி வாசலில்
...
This story is now available on Chillzee KiMo.
...
்.
"ஹலோ," என்று மறுமொழி சொன்னவளின் முகத்தில் ஆச்சர்யம் தோன்றி மறைந்தது.
"நிறைய தடவை ஃபோன் செய்தேன், பிசியா இருந்தீங்க போல, எடுக்கலை!"