Page 3 of 6
பக்கம் பார்த்து,
"அம்மா சொன்னாங்க விக்கிராந்த்! ரொம்ப சந்தோஷம். ப்ரியா நல்ல பொண்ணு! கங்கிராட்ஸ்," என்றாள்.
"தேங்க்ஸ் ஆன்ட்டி. இன்னும் கல்யாணம் எல்லாம் ஃபைனலைஸ் ஆகலை. நீங்க பாட்டுக்கு இப்படி சொல்லிட்டீங்க, அப்புறம் ப்ரியா தப்பா நினைச்சுக்கப் போறாங்க," என்றான் விக்கிராந்த்.
"ப்ரியா அப்படி எல்லாம் நினைக்க மாட்டா! ஆமாம் நீ என்ன இந்த பக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ராந்த் இலகுவாக.
“உங்க பேரு விக்கிராந்தா??? அப்போ நீங்க வர்ஷாவோட அண்ணன் விக்கிராந்தா???” ஸ்ரீ அந்த கேள்வியை கேட்ட தோரணையில் இருந்தே அந்த கேள்விக்கு வேறு ஏதோ அர்த்தம்