Page 3 of 7
வாங்க," என்றான்.
பைக்கை இன்னும் ஓரமாக ஒதுக்கி நிறுத்தி விட்டு, பார்க் நோக்கி ப்ரியாவுடன் இணைந்து நடக்கத் தொடங்கினான் விக்கிராந்த். பக்கத்து பக்கத்தில் நடந்தாலும் அவர்கள் இருவர் நடுவே சின்ன இடைவெளி கொடுத்து தான் நடந்தான்.
அப்படி நடந்துக் கொண்டே ப்ரியா பக்கம் பார்த்து, "பெரியம்மா உங்க கிட்ட பேசி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்," என அவனே பேச்சையும் தொடங்கினான்
...
This story is now available on Chillzee KiMo.
...
து எதையும் கவனித்ததாக தெரியவில்லை. யோசனை நிறைந்த விழிகளுடன் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் அருகே நெருங்கி அமர்ந்து, அவளை இப்படியே பார்த்துக் கொண்டே காலம்
Pls upload the next episode