Page 5 of 7
ப்ரியா அடிப்பட்டவளைப் போல அவன் பக்கம் பார்த்தாள்!
"உங்களை பிடிக்கலைன்னு எல்லாம் இல்லை... கல்யாணம் எல்லாம் இனிமேல் எனக்கு சரியா வராது.”
விக்கிராந்த் ப்ரியாவையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
முகத்தை நேராக திருப்பிக் கொண்டாலும், விக்கிராந்தின் பார்வையை உள்ளுணர்வினால் உணர்ந்ததால் ப்ரியாவினுள் சில பல மாற்றங்கள் ஏற்பட்டது
...
This story is now available on Chillzee KiMo.
...
பேச்சை இப்போ ட்ரிகர் செய்தது நான் தான்! உங்க கிட்ட நானே முதல்ல பேசி இருந்திருக்கனும். பட், நமக்குள்ளே இருக்க ரிலேஷன்ஷிப் காரணமா பெரியவங்க வழியா பேச்சை ஸ்டார்ட் செய்ய வேண்டியதா போச்சு!”
Pls upload the next episode