(Reading time: 7 - 14 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

வெரி குட்...” என பேசிக் கொண்டே போன அர்ச்சனா, இந்து அவள் பக்கம் திரும்பி பார்க்கவும், “என்ன?" என்று கேள்வியுடன் முடித்தாள்.

   

"அத்தை அப்படி பேசினாங்களே... நீங்க ஏன் அப்போ அப்படி முகத்தை திருப்பிட்டு இருந்தீங்க?"

   

அர்ச்சனா முகத்தில் மீண்டும் புன்னகை உதயமானது!

   

"அதுவா, எனக்கு அப்போ சிரிப்பு வந்தது செல்லம்..."

   

"என்னது?"

   

"பின்ன! உன்னை இது போல திட்டனும்னு நானும் பல தடவை நினைச்சிருக்கேன். ஆனால் மனசு வந்ததில்லை... காஞ்சனா என் ஆசையை நிறைவேற்றி வச்சாங்க..."

   

"அம்மா..." என கண்களை உருட்டிக் கொண்டே சிணுங்கினாள் இந்து!

   

"அங்கே நீ நடந்துக்கிட்டதை பார்த்து, இப்போ இவ்வளவு நல்ல மருமகளா இருக்குறது என் மகள் தானான்னு எனக்கு இன்னும் ஒரே சந்தேகமா இருக்கு..."

   

"அப்படி எல்லாம் இல்லை அம்மா! அத்தை, கீதா அக்கா, ராஜீவ் எல்லோரும் நல்ல மாதிரி அது தான் இங்கே பெரிய வித்தியாசம் தெரியலை... நம்ம வீடு மாதிரியே தான் ஃபீல் இருக்கு!"

   

"அதெல்லாம் சரி, ஆனால் இந்த லிஸ்ட்ல முக்கியமா இருக்க வேண்டிய சஞ்சீவை காணும்?"

   

"ப்ச்... ஆமாம் அம்மா, இன்னைக்கு என்ன ஃபங்க்ஷன்?"

   

"அஞ்சு கிளையன்ட்ஸ் சஞ்சீவ் நெட்வொர்க்ல

{/f90filter}

சேர்ந்ததற்காக சும்மா ஒரு சின்ன பார்ட்டி..."

   

இந்து தூரத்தில் எதையோ பார்த்துக் கொண்டு மெளனமாக அமர்ந்திருந்தாள்! அவளின் அமைதியை புரிந்துக் கொண்ட அர்ச்சனா,

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.