Page 2 of 6
“இவங்க ப்ரியா ஞாபகம் இருக்கா? இவங்களுக்கும் எனக்கும் தான் கல்யாணம்னு பேச்சு போயிட்டு இருக்கு... ஆல்மோஸ்ட் எல்லாம் செட் ஆன மாதிரி தான்... ஆகஸ்ட் என்ட் போல கல்யாணம் இருக்கும். மேரேஜ் டேட் ஃபிக்ஸ் ஆனதும் இன்விடேஷன் எடுத்துட்டு நானே வந்து இன்வைட் செய்றேன். நீங்க கட்டாயம் வரணும்..." என்றும் சொன்னான்!
ஆர்த்தி விக்கிராந்த் சொல்வதை முழுவதுமாக கவனிக்காமல் ப்ரியாவை கேள்வியோடு பார்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன மீட்டிங் இருக்கு. இப்போ கிளம்பினால் தான் சரியா இருக்கும்.... வீ வில் மீட் லேட்டர்.... பை...." என்று சொல்லி கை அசைத்து விட்டு, அதற்கு மேல் தாமதிக்காமல் ப்ரியா பக்கம் பார்த்து கண்களால்