Page 5 of 6
வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்....
"ப்ரோமோஷன் வேலை முடிஞ்சிடுச்சு.... இனி ஆர்த்தி கல்யாணம் நடக்குற முன்னாடி அவ மனசை வேற மாத்தனும்... நான் உங்களுக்கு யூஸ் அண்ட் த்ரோ பொருளா? உங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்துட்டு குப்பைல போடுற பொருள் மாதிரி நான்? என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கு? இதுக்காக தானே உடனே கல்யாணம்னு பெரியவங்க சொன்னப்போவும் நீங்க பொறுமையா கல்யாணம் பத்தின
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னும் பகடைக் காய் இல்லை..."
"சரி ஓகே! நீ எந்த காயாவும் இருக்க வேண்டாம், நான் சொல்றதை கொஞ்ச நேரம் கேக்குறீயா?"
"முடியாது, நான் இறங்கப் போறேன்..."