Page 3 of 6
அவளையும் வர சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக நடக்க துவங்கினான்.
அவனளவிற்கு வேகமாக இல்லாமல் மெல்ல அவன் நடந்த திசையில் சென்றாள் ப்ரியா!
காரை கிளப்பி தயாராக வைத்திருந்த விக்கிராந்த், ப்ரியா காரின் அருகே வரவும்,
"டோர் ஒப்பனா இருக்கு, ஏறு ப்ரியா" என்றான்.
"நான் உங்க கூட வரலை... எனக்கு ஒரு ஆட்டோ பிடிச்சு தாங்க நான் தனிய
...
This story is now available on Chillzee KiMo.
...
் டிரைவர் இருக்கையில் வந்து அமர்ந்தான்.
🌼🌸❀✿🌷
முதல் சில நிமிடங்கள் அமைதியில் சென்றது....
ப்ரியா கொதித்துக் கொண்டிருந்தாள்....