Page 4 of 6
நேராக சாலையை பார்ப்பதும், அவ்வப்போது விக்கிராந்த் பக்கம் பார்த்து முறைப்பதுமாக இருந்தாள்...
விக்கிராந்திற்கு அவளின் அந்த 'முறைக்கும்' பார்வை புரிந்தப் போதும் கல்லுளிமங்கனாய் அசையாமல் இருந்தான்....
ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு பொறுமையை இழந்த ப்ரியா,
"உங்களை நான் என்னவோ நினைச்சேன்!!! நீங்க அதெல்லாம் விட ரொம்ப பெரிய ஆள் மிஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
்களுக்கு நல்லா தெரியுமே... லெக்சர் கொடுக்குற மாதிரி மணிக் கணக்கா வேற பேசுவீங்களே!”
விக்கிராந்த் அவள் பக்கம் திரும்பியும் பாராமல் மிகவும் மும்முரமாக சாலையை பார்த்து