(Reading time: 9 - 18 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

"நீங்க ஏன் கீதா அக்கா ஃபீல் செய்றீங்க, நானும் ஒரு மிஸ்டர் மெட்ராஸ் கல்யாணம் செய்திருப்பேன்னு சொல்லுங்க," என்றாள் இந்து!

   

"கீதா நினைக்கிறாளோ இல்லையோ, நீயே போதும்... ஆனால் இந்து, அது என்ன அவளை இப்படி அக்கா அக்கான்னு சொல்லி வயசானவளா காட்டுற, சும்மா கீதான்னு கூப்பிடு..."

   

"ம்ம்ம்ம்... கீதா அக்காவே எதுவும் சொல்லலை.... நீங்க என்ன?"

   

"கீதாவை அப்படி சொல்லும் போது, என் ஹார்ட் எவ்வளவு ஃபீல் செய்துன்னு..."

   

ராஜீவ் பேசி முடிக்கும் முன், கீதா கையில் இருந்த பேப்பர் அவன் மீது வந்து விழுந்தது...

   

"ஹேய்! உனக்காக தானே சொல்றேன்... முறைக்காதே... பார்த்தீங்களா அம்மா, என்னமோ உங்க மருமகள் சாந்த சொருபின்னு சொல்வீங்களே, அவ முறைக்குறதை பாருங்க..."

   

"ஹலோ கீதா அக்காவை ஏதாவது சொன்னால் அவ்வளவு தான்..."

   

"ஆமாம் அத்தான், கீதா அக்காவை ஏதாவது சொன்னால் அவ்வளவு தான்...."

   

இந்து, கண்மணி கோரசாக கீதாவிற்கு சப்போர்ட் செய்யவும், "அடடா இந்த வீட்டுல ஒரே பெண்கள் ராஜ்ஜியமா போச்சு... என் தம்பி வரட்டும், உங்களை எல்லாம் கவனிச்சுக்கிறேன்," என்றான் ராஜீவ் பொய்யான அலுப்புடன்!

   

"க்கும்... உங்க தம்பியை முதல்ல கவனிக

{/f90filter}

்க வேண்டியவங்களை கவனிக்க சொல்லுங்க..."

   

"கீதா அக்கா!!!"

   

"இந்து, இன்னொரு தடவை கீதாவை இப்படி அக்கான்னு கூப்பிட்டா நான் உன் கிட்ட பேசவே மாட்டேன்..."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.