தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 12 - சசிரேகா
”ஹலோ” என வெங்கி போனில் பேச மறுபக்கம் ஒரே அழுகை சத்தம் வெங்கி அதிர்ந்தான்
”ஆனந்த் நீயாடா சொல்டா, நீயா அழறது“
”ஆமாம்” என சொல்லி கேவி கேவி அழ வெங்கிக்கு பயமே வந்தது
”என்னடா என்னாச்சி”
”மாமா” என்றானே தவிர அதற்கு மேல் ஏதும் பேசவில்லை, தொடர்ந்து அவனின் அழுகைதான் கேட்டது. அதில் இன்னும் பதட்டமான வெங்கியோ
”இரு நான் நேர்லவந்து உன்னை பார்க்கிறேன்” என சொல்லிவிட்டு கிளம்பினான்.
சிறிது நேரத்தில் ஆனந்தின் முன் வெங்கி இருந்தான்.
”என்னடா எதுக்கு இப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ோயிடுவேன்” என மிரட்ட அதில் அரண்ட ஆனந்த் கப்சிப்பென அமைதியாக அந்த அமைதியை வெகுவாக ரசித்த வெங்கியோ அப்போதுதான் அந்த வீட்டையே சுற்றி முற்றி பார்த்தான்
”அடடே வீடு பிரமாதமா இருக்கே, சத்தியமா இது உன் வேலையா இருக்காது யார் இந்த வீட்டை சுத்தம் செய்தது“
”ரோஜா மாமா”
”ஓ ரோஜாவா நினைச்சேன், காலையில உன்னை போய் பார்க்கச் சொன்னேன் வந்தவள்