Page 6 of 16
”இல்லை திடுதிப்புன்னு நீ ரூபா பக்கம் சாஞ்சிட்டேன்னா”
”மாமா” என கோபத்தில் வெடித்தான் ஆனந்த்
”ஆஆஆ சரி சரி புரியுது இரு இப்பவே ரோஜாவுக்கு போன் பண்றேன்” என சொல்லும் போதே ஆனந்தி போன் செய்தாள்
”என்னடா உன் அக்கா போன் பண்றா“
“தெரியலையே என்ன ஏதுன்னு அப்புறம் கேட்கலாம் முதல்ல அக்காவை கட் பண்ணிட்டு ரோஜாவை பாருங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லிவிட்டு போனை ஆன் செய்து
”ஹலோ” என்றான் வெங்கி மறுபக்கம் ரூபா இருந்தாள்
”நான் ரூபா பேசறேன் ஆனந்த் எங்க இருக்கான்” என பட்டென கேட்க டக்கென அந்த