Page 7 of 16
போனை கட் செய்தான் வெங்கி
”யார் மாமா போன்ல” என கேட்க பேய் அறைந்தது போல இருந்த வெங்கியோ
”உன்னோட பேய்”
”யாரு ரூபாவா”
”ஆமாம் அவளேதான் ஆமா அவளுக்கு எப்படி என் போன் நெம்பர் தெரியும்”
“ஆபீசுல யாராவது தந்திருப்பாங்க“
”நேரக்கொடுமைடா உன்னால நானும் ரூபாகிட்ட சிக்கிக்கிக்கிட்டேன் பாரு”
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்னாச்சி மாமா”
”டவுட் இல்லை ரூபா ஆனந்திகூடதான் இருக்கா, அவள் ஆனந்தி போன்ல இருந்து பேசறா அய்யோ அவள் நம்ம வீட்ல இருக்கா இப்ப என்ன செய்றது ஆனந்த்”