Page 11 of 16
”ப்ளீஸ் ஆனந்த் நடந்ததை மறந்திடலாமே”
”மறக்கறதா, இதைப்பாரு நான் ஏற்கனவே அதை எல்லாம் மறந்து புது வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிட்டேன், நீ மட்டும் வராம இருந்திருந்தா இந்நேரம் நானும் ரோஜாவும் ஒண்ணு சேர்ந்திருப்போம், தப்பான நேரத்தில நீ வந்ததால இப்ப எங்களுக்குள்ளதான் பிரச்சனை வருது, தயவு செய்து நீ போயிடு ப்ளீஸ்” என கைகூப்பி கெஞ்ச ரூபாவின் கண்கள் கலங்கியது
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் சொல்லிட்டு வெட்கமேயில்லாம இவள்கிட்டயும் சொல்றியே சே நீயெல்லாம் என்ன ஜென்மம்” என சொல்ல ரோஜாவால் அதற்கு மேல் அங்கிருக்க இயலாமல் சட்டென எழுந்துக் கொள்ள ஆனந்த் ரோஜாவின் கையைப் பற்றினான்